விஸ்வாசம் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபலம்

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ளது.


படத்தின் அப்டேட்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல Raviawana என்பவர் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியோடு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post